உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், சிலை பிரதிஷ்டை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் பல்வேறு பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜக கட்சியைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நேரில் சென்று விழா அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: ராமர் - சீதைக்கும் அழைப்பு
ஜன.22 ஆம் தேதி நடைபெறவுள்ள மூலவர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் ஜன.21 இல் அயோத்தி பயணமாகவுள்ளதாகவும் மறுநாள் சென்னைக்கு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிலிண்டர் அல்ல, மக்களின் உணவுக்கே விலை உயர்கிறது: பாஜகவை சாடிய அகிலேஷ்!

திராவிட இயக்கத்தை பாஜகவினர் ஒருபோதும் அசைக்க முடியாது! வைகோ

திருவண்ணாமலை கிரிவலம் சென்றிருப்போர் கவனத்துக்கு..

வணிக சிலிண்டர் விலை உயர்வு! மோடி அரசுக்கு பணம் பறிக்க மட்டுமே தெரியும்: காங்கிரஸ்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


