மேற்கு வங்க பொது விநியோகத் திட்ட ஊழல் விவகாரம்: தலைமைச் செயலரிடம் ஆளுநா் அறிக்கை கேட்பு
மேற்கு வங்கத்தில் பொது விநியோகத் திட்ட ஊழல் விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு, மாநில தலைமைச் செயலா் பி.பி.கோபாலிகா உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுக்கு ஆளுநா் அறிவுறுத்தினாா்.









