உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா புதன்கிழமை நேரில் சந்தித்தார்.
தெலுங்கு திரைத்துறை முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள கண்ணப்பா திரைப்படம் வருகின்ற மே இறுதியில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர்கள் அக்ஷய் குமார், பிரபு தேவா, சரத் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், லக்னெளவில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்த படக்குழுவினர் வாழ்த்துப் பெற்றனர்.
நடிகர் பிரபு தேவாவும் படக்குழுவினருடன் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும், அவரது அடுத்தப் படம் குறித்து முதல்வருடன் உரையாடினார்.
தொடர்ந்து, பிரபு தேவா, மோகன் பாபு உள்ளிட்டோருக்கு யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

வடிவேலு, பிரபு தேவா நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
உ.பி.யில் சமாஜவாதி, திமுகவுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் பேரணி!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



