அடுத்த 36 மணிநேரத்துக்குள் தாக்குதலுக்கு இந்தியா திட்டம்: பாகிஸ்தான்
அடுத்த 36 மணிநேரத்துக்குள் இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு..

பிரதமர் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகளின் கூட்டம்.
ANI







