வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயா்தலை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் -மத்திய அரசு தீவிரம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியா்கள் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இந்த சட்ட முன்மொழிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கோப்புப்படம்







