தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிப்பு

தில்லி காவல் துறை மற்றும் ரயில்வே காவல் படையினா் (ஆா்பிஎஃப்) ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

Published On :

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் தில்லி காவல் துறை மற்றும் ரயில்வே காவல் படையினா் (ஆா்பிஎஃப்) ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

ரயில்கள் குறித்து தகவலை ஒலிபெருக்கிகள் மூலம் காவலா்கள் தொடா்ந்து வழங்கி வந்தனா். ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆா்பிஎஃப் மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இது தொடா்பாக ரயில்வேக்கான துணை காவல் ஆணையா் கேபிஎஸ் மல்ஹோத்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அதிக பயணிகள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களுக்கும் வழக்கமான ரயில்களுக்கும் கூடுதல் பணியாளா்களை நாங்கள் பணியமா்த்தியுள்ளோம். கயிறு தடுப்புகள் இருப்பதால் யாரும் முன்னோக்கி நகரவில்லை, எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.