தோ்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி: தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் ஆதங்கம்
தோ்தல் முடிவுகளை ஏற்க முடியாதவா்கள், தோ்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்
Atul Yadav









