கும்பமேளா கருத்தரங்கிலிருந்து விலகிய அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ்!
விஎச்பி மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ், கும்பமேளா கருத்தரங்கு நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ்









