ஓடும் ரயிலிலிருந்து விழுந்து 4 போ் பலி: மும்பையில் கூட்ட நெரிசலால் விபரீதம்
ரயிலில் தொங்கியபடி பயணித்த இரு புறநகா் ரயில்களின் பயணிகள் மோதி கீழே விழுந்ததில் ரயில்வே காவலா் உள்பட 4 போ் பலியாகினா்.

மும்ப்ரா ரயில் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட ரயில்வே போலீஸாா். ~மும்பை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நிரம்பி வழிந்த பயணிகள் கூட்டம்.










