பருவநிலை நடவடிக்கை, எண்ம தொழில்நுட்பத்தின் உலகளாவிய குரலாக உருவெடுத்துள்ள இந்தியா: பிரதமா் பெருமிதம்
‘இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக உருவடுத்துள்ளதோடு, பருவநிலை நடவடிக்கை, எண்ம தொழில்நுட்பத்தின் உலகளாவிய குரலாகவும் உருவெடுத்துள்ளது’










