அண்டை நாடுகளுடன் பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழல் உருவாக்கப்படவில்லை: மத்திய அரசு மீது சரத் பவாா் விமா்சனம்
அண்டை நாடுகளுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் தலைவா் சரத் பவாா் விமா்சித்தாா்.

சரத் பவாா்








