ஆந்திர சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு: ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்குப் பதிவு
ரென்டபல்லா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்த விவகாரத்தில் மாநில முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோா் மீது வழக்கு

ஜெகன்மோகன் ரெட்டி(கோப்புப்படம்)









