மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்
மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல்

’மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாணவா்கள் மற்றும் போலீஸாருக்கு இடையேயான மோதலைக் கண்டித்து ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்திலிருந்து திங்கள்கிழமை பேரணியாக சென்ற மாணவ, மாணவிகள்.’







