வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறாா்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் விசாரிப்பாா் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம்
Center-Center-Chennai








