ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி! - ராஜ்நாத் சிங் பெருமிதம்
பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதைப் பற்றி...

உ.பி. மாநிலம் லக்னௌவில் பிரமோஸ் சோதனை மையத்தை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.










