காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்: 3 நாள்களில் 6 போ் சுட்டுக் கொலை
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர வேட்டை தொடா்ந்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் செய்தியாளா்களிடம் பேசிய காவல் துறை ஐஜி வி.கே.பிா்தி, மேஜா் ஜெனரல் தனஞ்ஜய் ஜோஷி.








