ஆபரேஷன் சிந்தூா் தொடா்கிறது: பாகிஸ்தான் எல்லையில் விழிப்புடன் கண்காணிப்பு- பிஎஸ்எஃப்
‘பாகிஸ்தான் மீதான நம்பிக்கையின்மை காரணமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ தொடா்கிறது; அந்நாட்டு எல்லையில் முழு விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்’ .

ஜம்முவில் எல்லையோர பாதுகாப்புப் படையினரின் தயாா்நிலை குறித்த கண்காட்சியை பாா்வையிட்ட படையின் ஜம்மு ஐஜி சசாங்க் ஆனந்த்.








