மத்திய அமைச்சக ஊழியா் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கு: குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றுக்கொணட தில்லி நீதிமன்றம்
சாலை விபத்தில் நிதி அமைச்சக ஊழியா் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ககன்ப்ரீத் மக்காட் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் விசாரணைக்கு வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது.










