ராஜஸ்தானின் ஃபலோடி மாவட்டத்தில் உள்ள டெச்சு பகுதியில் தம்பதி, குழந்தைகள் இருவர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சத்னம் சிங் கூறுகையில்,
தம்பதியினர் மற்றும் குழந்தைகள் இருவர் விஷம் அருந்தினார்களா அல்லது கழுத்து நெரித்துக் கொள்ளப்பட்டார்களா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் கட்டிலில் இறந்த நிலையிலும் காணப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு தடயவியல் ஆய்வு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களது சொந்த மாவட்டமான பாலியிலிருந்து வந்தடைந்த பிறகு உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு மாற்றப்படும் என்றும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
A couple and their two children were found dead in their house in Dechu area of Rajasthan's Phalodi district on Tuesday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு
கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலி!

கர்நாடகம்: கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |




