எல்பிஜி தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாட்டை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு உரிய தீா்வு காண வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.









