பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப். 10) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை(செப்.10) விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் குறித்து....

Supreme Court

உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப். 10) எந்தெந்த வழக்குகள் விசாரணை? - உச்ச நீதிமன்றம்

Published On :

புதுதில்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டங்கள் மற்றும் அது தொடர்பான மாணவர் மனுக்கள் மீதான விசாரணை, சத்யா நிகேதன் கட்டட விபத்து தொடர்பான விவகாரங்கள் மீதான விசாரணை, நிழல் உலக தாதா அபு சலேம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 10) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:

* கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டங்கள் மற்றும் அது தொடர்பான மாணவர் மனுக்கள் மீதான விசாரணை

* சிறைக்காவலில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி நிழல் உலக தாதா அபு சலேம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு

* பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களின் முன்புறத்தில் கட்டாயமாக விவரக்குறிப்புகளை அச்சிடுவதை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணை

* சத்யா நிகேதன் கட்டட விபத்து தொடர்பான விவகாரங்கள் மீதான வழக்கு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Summary

Important cases listed in Supreme Court on Thursday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.