மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான் கும்பல்!

கேரள அரசின் அதிகாரபூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டது குறித்து...

Keralam GAD website hacked

கேரள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான் கும்பல் - பிரதிப் படம்

Published On :

கேரள அரசின் பொது நிர்வாகத் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரள அரசின் பொது நிர்வாகத் துறையின் அதிகாரபூர்வ இணையதளம், பாகிஸ்தான் கும்பலால் இன்று (செப். 27) காலை ஹேக் செய்யப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, டீம் பிளாக்லீட்ஸ் என்ற கும்பால் அரசின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, அதில் பாகிஸ்தான் கொடியும் பாகிஸ்தானுக்கான முழக்கமும் (slogan) திரையில் தோன்றியது.

மேலும், அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் என்றும், ஒவ்வொரு நாளும் பல இணையதளங்களை அவர்கள் ஹேக் செய்து வருவதாகவும், இன்றைய நாளில் கேரள அரசின் இணையதளம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இணையதளம் முடக்கப்பட்டது கண்டறியப்பட்டவுடன் இணையதளத்தை முடக்கி விட்டோம். இணைதளத்தில் தரவு மீறல் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறோம். தொடர்ந்து, சரிபார்ப்புக்குப் பின்னர் இணையதளம் மீட்டெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Summary

Keralam GAD website hacked, suspected Pakistani group claims responsibility

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.