தினமணி சாளரம்
பாரம்பரியமிக்க தினமணி நாளிதழின் பெரும்பான்மையான வாசகர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலான எழுத்துகள் இங்கே, இப் பகுதியில் தொடர்ந்து இடம் பெறும். பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள், அவரவர்களுடைய தளத்தில் தங்களது படைப்புகளை இங்கே வாரா வாரம் தொகுத்தளிக்கின்றனர். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று சேரும் இந்த அறிவுலகின் சங்கமத்துக்கு வாருங்கள் - படியுங்கள் - பயன்பெறுங்கள்.
ஜி. கௌதம்

குரு - சிஷ்யன்
47. ததும்பும் கோப்பை
ஆரோக்கியமான விவாதங்களில் வறட்டுப் பிடிவாதம் இருக்கக் கூடாது. உண்மையும் நேர்மையும் மட்டுமே இருக்க வேண்டும். அவை இல்லாதபட்சத்தில் ஒரு கட்டத்தில் நாம் அறியாமலேயே கோப உணர்ச்சி ஏற்படும்.
நாகூர் ரூமி.

அஞ்சுகறி சோறு
22. பால் மாறாட்டம் - 2
பாக்கெட் பாலும் வேண்டாம், பவுடர் பாலும் வேண்டாம், நேரடியாக பண்ணைகளில் இருந்து பெறப்படும் பாலைப் பயன்படுத்தலாமா என்றால், அங்கேயும் பல பிரச்னைகள் உள்ளன!
பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

காய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!
19. கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்
காய்ச்சல், உடல் வலி, தலை கிறுகிறுப்பு, கழுத்து வலி, தலைவலி, கண்களில் எரிச்சல், கண் கூச்சம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். மேலும், குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்
சந்திரமௌலீஸ்வரன்

நூற்றுக்கு நூறு
12. சவால்கள் என்ன!?
யாராக இருந்தாலும், நேரத்தை சரியாக நிர்வகிக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நூற்றுக்கு நூறும் வெற்றிதான்!
சிவயோகி சிவகுமார்

திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்
அதிகாரம் - 21. தீவினையச்சம்
வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும்.
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்