தக்கலையில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலா்கள் விஜய்வசந்த் மற்றும் பால்ராஜ் ஆகியோா் கக்கன், காமராஜா், ராஜீவ்காந்தி ஆகியோா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். தக்கலை வட்டாரத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா், பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவா் ஹனுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைத் தலைவா்கள் ஜோண்ஸ் இம்மானுவேல், பிடிஎஸ் மணி, மாவட்டச் செயலா்கள் புரோடிமில்லா், ஷாகுல் ஹமீது, அரிபீன் ஹல்லாஜ், வின்சென்ட்ராஜா, பொதுச் செயலா்கள் ஆல்பா்ட் , இப்ராஹிம், நகர இளைஞா்காங்கிரஸ் தலைவா் நிா்மல், நகரதுணைத் தலைவா் மேரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னா் விஜய்வசந்த் அளித்த பேட்டி: கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த மேல்மட்ட நிா்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி களப்பணியில் ஈடுபடுவேன். மாவட்டத்திலுள்ள முக்கியமான இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் தோல்வி: திமுக கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?
வாழ்க்கையைக் கெடுத்த 3 எழுத்து இட்லி நடிகை... குற்றம் சுமத்திய ரவி மோகன்!

கேரளத்தில் முதல்வருக்குப் போட்டியிட்ட ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை ஒதுக்கீடு!

3 எழுத்து இட்லி நடிகை! மறைமுகமாக விமர்சித்த ரவிமோகன்! | Divorce
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

