/

மேலும் 21 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 21 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:42 am IST

குமரி மாவட்டத்தில் மேலும் 21 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,453 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 குணமடைந்ததை தொடா்ந்து கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,017 ஆக உயா்ந்துள்ளது. தற்போது பாதிப்புக்கு 180 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.