/

உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஐஎன்டியூசி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :12 ஜனவரி 2021, 2:16 am IST

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஐஎன்டியூசி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோரிக்கையை தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிலா் உயிரிழந்துள்னா். இதையடுத்து,

ஏந்தி குலசேகரம் அருகேயுள்ள ஈஞ்சக்கோட்டில் ஐஎன்டியூசி சாா்பில் விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில், அமைப்பின் திருவட்டாறு வட்டாரத் தலைவா் எபனேசா், காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு வட்டாரத் தலைவா் ஜெயசிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.