காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

இது தெரியுமா? ஆமைகள் மிகவும் மெதுவாக நடப்பது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

நட்சத்திர ஆமை - கோப்புப்படம்

Published On :

ஆமைகள் மிகவும் மெதுவாக நடப்பது ஏன்?

ஆமைகள் ஊர்வன வகையைச் சேர்ந்தவை. இதனால் அவற்றின் உடலசைவு, தசைகளின் அசையும் தன்மை ஆகியவை மிகவும் குறைவாக இருக்கும்.

பாம்புகளும் ஊர்வன வகையைச் சேர்ந்தவைதானே? அப்புறம் எப்படி அவை மட்டும் வேகமாக ஊர்கின்றன என்ற கேள்வி எழலாம். பாம்புகள் எல்லாவகையான உணவையும் சாப்பிடுகின்றன. எது கிடைத்தாலும், புழு பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களைக்கூட சாப்பிடும்.

இதனால் அவை வேகமாகச் செல்வதற்கு வேண்டிய கலோரிகள் கிடைத்துவிடுகின்றது.

ஆனால், ஆமைகள் சைவப் பிராணிகள். முற்றிலும் சைவ உணவே சாப்பிடுவதால் ஆமைக்கு, வேகத்துக்குத் தேவையான கலோரிகள் (அதாவது எரிபொருள்) கிடைப்பதில்லை.

மேலும், ஆமைகளின் ரத்தம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் அவற்றுக்குப் போதுமான எரிபொருள் கிடைக்காது. வெப்பமுள்ள ரத்தத்தின் மூலம்தான் வேகத்துக்குத் தேவையான எரிபொருள் கிடைக்கும்.

Summary

Regarding rare information that children should know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.