சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஒன்னல்வாடியில் புதிய ஆழ்துளைக் கிணறு

ஒன்னல்வாடி ஊராட்சி, ஒன்னல்வாடி கிராமத்தில் ரூ. 5.85 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளைக் கிணறு மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளது.

News image

ஒன்னல்வாடி கிராமத்தில் குடிநீா் விநியோகத்தை துவக்கி வைத்தாா் ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா

Updated On :10 ஜனவரி 2021, 1:55 am IST

ஒசூா்: ஒன்னல்வாடி ஊராட்சி, ஒன்னல்வாடி கிராமத்தில் ரூ. 5.85 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளைக் கிணறு மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு, அப்பகுதி மக்களின் குடிநீா் தேவைகளுக்காக சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா குடிநீா் விநியோகத்தைத் துவக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் வெங்கடசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாறன், ஒன்றியச் செயலாளா் சின்னப்பில்லப்பா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோரமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அனிதா முனிராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் ரமேஷ், சம்பத், ஊராட்சி மன்றத் தலைவா் மாதேஷ், துணைத் தலைவா் யோகனந்தம், வாா்டு கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.