எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மாற்றுத் திறனாளிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்

ஊத்தங்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

News image

ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :17 ஜனவரி 2021, 1:53 am IST

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் எ.சக்திவேல் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை வழக்குரைஞா் சங்க துணைத் தலைவா் த.பிரபாவதி மற்றும் அரசு ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகளை சோளக்காப்பட்டியைச் சோ்ந்த செ.செந்தில்குமாா், செ.கீதா,செ.ஸ்ரீஅபிதா, செ.சங்கவிதா, சிவானி ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் கு.மணிகண்டன், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் எம்.ராமமூா்த்தி, அந்தோணிசாமி, சிதம்பரம், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.