எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் கடலில் குளிக்கச் சென்ற வாலிபர்கள் 2பேர் மாயம்

காரைக்கால், டிச.1: கடலுக்குள் குளிக்கச் சென்ற இரு வாலிபர்கள் கடலில் மாயமானார்கள். அவர்களைத் தேடும் பணியில் காரைக்கால் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் பகுதிக்கு  சுற்றுலா  வந்த அவர்கள் இருவரு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:49 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், டிச.1: கடலுக்குள் குளிக்கச் சென்ற இரு வாலிபர்கள் கடலில் மாயமானார்கள். அவர்களைத் தேடும் பணியில் காரைக்கால் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்கால் பகுதிக்கு  சுற்றுலா  வந்த அவர்கள் இருவரும் கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என்று தெரிகிறது. இவர்கள் குறித்த விவரங்களையும் போலீஸார் விசாரத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.