நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

முதலியார் சங்கம் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்

வேலூர்: இராணிப்பேட்டையில் உள்ள முதலியார் முன்னேற்ற சங்கம், மாவட்டத்தில் உள்ள முதலியார்களுக்கு எஸ்.எம்.எஸ் வழியாக ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதிமுகவில் முதலியார்கள் இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

வேலூர்: இராணிப்பேட்டையில் உள்ள முதலியார் முன்னேற்ற சங்கம், மாவட்டத்தில் உள்ள முதலியார்களுக்கு எஸ்.எம்.எஸ் வழியாக ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

அதிமுகவில் முதலியார்கள் இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் அதிக முக்கியத்துவம் நமக்கு தரவில்லை.

அதனால் இந்த தேர்தலில் நாம் திமுகவை ஆதரிக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்து எஸ்.எம்.எஸ் அனுப்பி வருகிறது. ஏற்கனவே, இவர்கள் அதிமுகவுக்கு எதிர்ப்பாக நோட்டீஸ் போட்டு பிரச்சாரம் செய்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.