ஈரோட்டில் 3 நாட்களாக மின்தடை : பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஆக., 23 : ஈரோடு மாவட்டம் பாரதிநகரில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மின்வாரம் வழங்கக் கோரி ஈரோடு மண்டல முதன்மை பொறியாளர் அலுவலகத்தை

Updated On :26 செப்டம்பர் 2012, 5:58 am








