பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரியலூர் அருகே லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

அரியலூர், ஆக.24: அரியலூர் அருகே சூரியமணல் என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்பவர் வைத்யநாதன். இவர், சாதி இருப்பிடச் சான்றிதழ் வழங்க ரூ. 500 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் க

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:59 am

கண்ணன்

அரியலூர், ஆக.24: அரியலூர் அருகே சூரியமணல் என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்பவர் வைத்யநாதன். இவர், சாதி இருப்பிடச் சான்றிதழ் வழங்க ரூ. 500 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.