தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கிருஷ்ணகிரி ஆட்சியர் கார் விபத்து: காயங்களுடன் உயிர் தப்பினார்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சென்ற கார், அரசுப் பேருந்து உடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், உதவியாளர் முனிராஜ் என்பவர் உயிரிழந்தார்.

News image
Updated On :1 டிசம்பர் 2012, 9:36 am

ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சென்ற கார், அரசுப் பேருந்து உடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், உதவியாளர் முனிராஜ் என்பவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பூஜா குல்கர்னி இன்று  மதியம் கிருஷ்ணகிரி - தருமபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற கார் சாலையில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த தபேதார் முனிராஜ் உயிரிழந்தார். மாவட்ட ஆட்சியர் பூஜா குல்கர்னி காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் உடனடியாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தில், கார் ஓட்டுநர் உள்பட மூவர் காயம் அடைந்தனர். மாநில நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.பி.முனுசாமி

ஆட்சியரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.