எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் பாஜக ரயில் மறியல்

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத் தர முயற்சி எடுக்காத மத்திய அமைச்சர் நாராயணசாமியைக் கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும், சில்லறை வர்த்தகத்தில் நேரடி

News image
Updated On :5 டிசம்பர் 2012, 6:48 am

செல்வ முத்துகுமாரசாமி

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத் தர முயற்சி எடுக்காத மத்திய அமைச்சர் நாராயணசாமியைக் கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும், சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் புதுவை மாநில பாஜக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுவை மாநில பாஜக விவசாய அணித்தலைவர் எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில், காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் மறித்து போராட்டம் நடத்திய 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.