மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துரைதயாநிதிக்கு துணையாக மேலூருக்கு வந்த மு.க. அழகிரி

கிரானைட் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த துரை தயாநிதிக்கு துணையாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மு.க. அழகிரி மேலூருக்கு வந்தார்.

News image
Updated On :14 டிசம்பர் 2012, 6:18 am

தர்மராஜ்

கிரானைட் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த துரை தயாநிதிக்கு துணையாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மு.க. அழகிரி மேலூருக்கு வந்தார்.

மதுரைக் கிளை நீதிமன்றம் துரைதயாநிதிக்கு முன் ஜாமீன் வழங்கியதை அடுத்து, இன்று மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் நகலைப் பெற்றுக் கொண்டார்.மேலும், துரை தயாநிதியின் பாஸ்போர்ட்டை அவரது வழக்குரைஞர் மோகன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த துரை தயாநிதிக்குத் துணையாக அவரது தந்தையும், நாடாளுமன்ற உறுப்பினருமான மு.க. அழகிரியும் மேலூருக்கு வந்துள்ளார்.

மேலூருக்கு வெளியே அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி அலுவலகத்தில் அழகிரி காத்திருந்தார். இது மட்டுமல்லாமல், துரை தயாநிதியுடன், 20க்கும் மேற்பட்ட கார்களில் திமுகவினர் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.