திருப்பூரில் கண்ணாடிக் கடையில் விபத்து : 2 பேர் பலி
திருப்பூர் அவினாசி சாலை அருகே கண்ணாடிக் கடையில் கண்ணாடி அடங்கிய பெட்டி ஒன்று சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.


திருப்பூர் அவினாசி சாலை பங்களா நிறுத்தம் அருகே கண்ணாடிக் கடையில் கண்ணாடி அடங்கிய பெட்டி ஒன்று சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
கண்ணாடிக் கடைக்கு வந்த பார்சல்களை இறக்கிக் கொண்டிருந்த போது ஒரு கண்ணாடி சரிந்து விழுந்தது. இதில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த முத்து, கோபால் என இரண்டு தொழிலாளர்கள் பலியானார்கள்.இவர்களில் முத்து (28) மன்னார்குடியைச் சேர்ந்தவர். கோபால்சாமி பெருந்துறையைச் சேர்ந்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...