எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒரகடம் அருகே மின்கம்பியை மிதித்த 7 மாடுகள் பலி

ஸ்ரீபெரும்புதூர்,  ஜன  12: ஒரகடம் அருகே அறுந்து விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த 7 மாடுகள் பலியாகின. ஒரகடம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் கறவை மாடுகள் வளர்த்து வ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:35 pm

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர்,  ஜன  12: ஒரகடம் அருகே அறுந்து விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த 7 மாடுகள் பலியாகின.

ஒரகடம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் கறவை மாடுகள் வளர்த்து வருகிறார். முனுசாமி தனது மாடுகளை புதன்கிழமை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். மாடுகள் வியாழக்கிழமை இன்று மாலை வரை வீடு திரும்பாததால், ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வல்லம் பகுதியில் மாடுகளை தேடிச் சென்றுள்ளார். அப்போது மாத்தூர் பகுதியில் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் சாலைக்கு அருகில் இருந்து உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இந்த மின்கம்பியை மிதித்த முனுசாமியின் 7 மாடுகளும் பரிதாபமாக இறந்துள்ளன.

முனுசாமி இதுகுறித்து ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஒரகடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.