தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி மரணம்

புதுச்சேரி, ஜன.18: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறித்தபோது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.  தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (48),மரம் ஏறும் தொழிலா

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:39 pm

கவியழகன்

புதுச்சேரி, ஜன.18: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறித்தபோது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

 தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (48),மரம் ஏறும் தொழிலாளி. கடந்த  14-ம் தேதி அவரது வீடு அருகே இருந்த தென்னந்தோப்பில் உள்ள மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார். அப்போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார். தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.