பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரியலூரில் திமுகவினர் 1330 பேர் கைது

அரியலூர், ஜூலை 4: அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய 3 இடங்களில் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டட்தில் ஈடுபட்டனர். இவர்களில் 9 பெண்கள் உள்பட 1330 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:09 pm

கண்ணன்

அரியலூர், ஜூலை 4: அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய 3 இடங்களில் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டட்தில் ஈடுபட்டனர். இவர்களில் 9 பெண்கள் உள்பட 1330 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.