குன்னூரில் பெரியார் திராவிடர் கழகத்தினர் 60 பேர் கைது

குன்னூர், ஜூலை 16: குன்னூரில் இலங்கை ராணுவ வீரர்கள் கருத்தரங்கு மற்றும் பயிற்சியில் கலந்து கொள்வதைக் கண்டித்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடு
Updated on
1 min read

குன்னூர், ஜூலை 16: குன்னூரில் இலங்கை ராணுவ வீரர்கள் கருத்தரங்கு மற்றும் பயிற்சியில் கலந்து கொள்வதைக் கண்டித்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com