மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆழியாறு அருகே தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் பாதிப்பு

ஆழியாறு, ஜுன் 5 : ஆழியாறு அணையை ஒட்டியுள்ள ஆதலியம்மன் கோயிலுக்கு சாமிக் கும்பிட பொள்ளாச்சியில் உள்ள குள்ளக்காப்பாளையம் கிராமத்தில் இருந்து நெசவு தொழில் செய்து வரும் 5 பெண்கள் உட்பட 6 பேர் வந்திருந்தனர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:04 am

பா. இளையபதி

ஆழியாறு, ஜுன் 5 : ஆழியாறு அணையை ஒட்டியுள்ள ஆதலியம்மன் கோயிலுக்கு சாமிக் கும்பிட பொள்ளாச்சியில் உள்ள குள்ளக்காப்பாளையம் கிராமத்தில் இருந்து நெசவு தொழில் செய்து வரும் 5 பெண்கள் உட்பட 6 பேர் வந்திருந்தனர்.

அப்போது, கோயிலுக்கு மேல கட்டப்பட்டிருந்த தேனிக்கூடு திடீரென கலைந்து தேனீக்கள் அப்பகுதி முழுவதும் பரவியது. இதில் கோயிலில் இருந்த 6 பேரையும் தேனீக்கள் கொட்டின. தேனிக்கள் கொட்டியதில் 2 பெண்கள் மயக்கமடைந்தனர். மேலும் நால்வருக்கும் அதிக தேனிக் கொட்டியக் காயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.