நில அளவைக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்: களக்காடு அருகே சர்வேயர் கைது
களக்காடு, மார்ச் 7: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சார்ந்த சர்வேயர் ஷெனான்ஷியஸ் (வயது 57) என்பவர், நில அளவை தொடர்பாக தொடர்புடைய நபரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள









