/

மளிகைக் கடையில் தீ: ரூ.60 லட்சம் மதிப்பில் பொருள்கள் நாசம்

பொள்ளாச்சியில் தேர்முட்டித் திடல் பகுதியில் உள்ள 3 மாடி கொண்ட அடுக்குமாடி மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின

News image
Updated On :8 நவம்பர் 2012, 6:53 am

பா. இளையபதி

பொள்ளாச்சியில் தேர்முட்டித் திடல் பகுதியில் உள்ள 3 மாடி கொண்ட அடுக்குமாடி மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

இன்று அதிகாலை 3 மணி  அளவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.