புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தருமபுரி அருகே பைக் மீது பஸ் மோதி ஒருவர் பலி

தருமபுரி அருகே சோமனஹள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது நகரப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2012, 10:15 am

முருகன்

தருமபுரி அருகே சோமனஹள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது நகரப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த நாட்ராம்பள்ளியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் பலியானார். அந்த இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த சின்னசாமி, முனுசாமி ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அந்தப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.