/

மதுரை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: மேலும் ஒருவர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் புறவழிச் சாலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :28 நவம்பர் 2012, 5:42 am

மது

மதுரை மாவட்டம் புறவழிச் சாலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் (19) என்பவர், இன்று மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7  ஆக உயர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.