கரும்பு டன்னுக்கு ரூ.3,500 ஆக அறிவிக்கக் கோரி சென்னையில் போராட்டம்: விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்
கரும்பு விலையை டன்னுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி அறிவிக்கக்கோரி சென்னை கோட்டை முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறினார்.










