வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காடு மலைச்சரிவில் பைக்கில் சென்ற இளைஞர் பலி

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், மலைச் சரிவில் விழுந்து பலியானார்.

News image
Updated On :5 அக்டோபர் 2012, 6:23 am

ஜான் பாஸ்கோ

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், மலைச் சரிவில் விழுந்து பலியானார்.

ஏற்காடு மலைப்பாதையின் 7வது கொண்டை ஊசி வளைவில் அந்த இளைஞர் வந்த இருசக்கர வாகனம் விழுந்து கிடந்தது. பள்ளத்தில் விழுந்த வாலிபர் அடிபட்டு அங்கேயே உயிரிழந்தார். போலீஸார் இளைஞர் குறித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.