ஈரோடு வனப்பாதுகாவலர் அருண் பணியிடைநீக்கம்
ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் து.அருண் இன்று காலை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு இன்று காலை வழங்கப்பட்டது.


ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் து.அருண் இன்று காலை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு இன்று காலை வழங்கப்பட்டது.
அருண் மீது கல்லூரி மாணவியிடம் முறைகேடாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. பேருந்து ஒன்றில் சென்றபோது, கல்லூரி மாணவியிடம் முறைகேடாக நடந்தௌ கொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அவர் மீது இன்று முறையாக வழக்குப் பதிந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...