இடி தாக்கி வயலில் வேலை செய்த 2 பேர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேர் இடி தாக்கி உயிரிழந்தனர்.


திருத்துறைப்பூண்டி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேர் இடி தாக்கி உயிரிழந்தனர்.
குப்பு என்பவரின் மகன் ஐயாக்கண்ணு (50) மற்றும் அவரின் மருமகன் கோழி - வலையநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (45) இருவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். பிறபகல் முதல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பலத்த இடியுடன் பெய்த மழையில், இடிதாக்கி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...